தனுஷ் , விஜய் சேதுபதி முதன்முறையாக இணையும் படம் "நானும் ரெளடிதான் "













தனுஷ் , விஜய் சேதுபதி முதன் முறையாக ஒரு படத்தில் இணைய உள்ளனர் .
விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார் .
அனிருத் இசை அமைக்க உள்ளார்.தனுஷ் உண்டர்பார் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு "நானும் ரெளடிதான் " என டைட்டில் வைத்துள்ளனர் .
     

விக்னேஷ் சிவன் இயகுகிறார்  இவர் "போடா போடி " படத்தை இயக்கியவர் .



No comments:

Post a Comment